வியாழன், 12 ஜூன், 2008

உங்களோடு நான்...........


தப்பளாம்புலியீரில் பிறந்து
திருவாரூரில் படித்து
சென்னையில் முதல் பணி தொடங்கி
அழைந்து திரிந்து அமீரகம் வந்து
கணினியின் பொறியாளனாக வலம் வந்து
கொண்டிருக்கும் இந்த தமிழன்

உலகம் முழுவதும்
இருக்கும் எம் இன
இதயங்களை
இணைக்கும்
பாலாமாய்
விளங்கும்
இணைய வழி
உறவுகளே
உங்களோடு
நான்!...........

உறவாட
வலைப் பூ
வழியாக
வலம்
வருகிறேன்.

பிழை இருப்பின் திருத்தி
நிறை இருப்பின் வாழ்த்தி
என் எழுத்துக்கு
உரமூட்ட உறவுகளை
தமிழ் தூவி
அழைக்கின்றேன்.......... என் இதயம் திறந்து..........



உணர்ச்சியற்ற மனிதானாய் வாழ்வதை விட
உணர்வுள்ள தமிழனாய் வாழ்வது மேல்.


பாசமுடன்
பாரத்
அமீரகம்.











கருத்துகள் இல்லை: